நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கில்....
மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்; அதற்கான கடைசி வாய்ப்பே தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தல் என்று பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் கூறியுள்ளார்.ராஞ்சி சிறையில் இருந்தவாறு, வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை லாலு எழுதியுள்ளார்.